தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ்.பலன்சூரிய கிளிநொச்சி விஜயம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆராதி நகாில் 12 வீடுகளும் சஞ்சிவ நகாில் 20 வீடுகளும் யுத்தத்தினால் பதிக்கப்பட்டவா்களுக்காக கிளிநொச்சி மவாட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொறு பயனாளிக்கும் வீடமைப்புக்கென அரசாங்கம் 5 இலட்சம் ருபாவை வழங்கியுள்ளது. அத்துடன் அடிப்டை வசதிகள் நீா், மிண்சாரம் உள்ளக பாதைகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ் வீடமைப்புத திட்டங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ்.பலன்சூரிய அங்கு விஜயம் செய்து நிர்மாணப்பணிகளை பாா்வையிட்டாா். அத்துடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளா் எம்.சுபாஸ், கிளிநொச்சதி மாவட்ட ச் செயலளாா் அருமைநாதனும் கலந்து கொண்டாா். அத்துடன் ஒவ்வொறு குடும்பத்திற்கும் நீா்தாங்கிகளும் கையளிக்கப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -