பாலத்தோப்பூர் மீனவர்களுக்கு இஞ்சினியர் இஹ்ஸான் ஜவாஸன் அவர்களினால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தோப்பூர் பிரதேச பாலத்தோப்பூர் கிராமத்தில் உள்ள வரையறுக்கப்பட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு சேர்ஃப்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான இஞ்சினியர் இஹ்ஸான் ஜவாஸன் அவர்களினால் முதல் கட்டமாக ஒரு பகுதி மீன்பிடி உபகரணங்கள் மார்ச்-4 ஆம் திகதி திங்கட்கிழமை பாலத்தோப்பூர் மீனவர் கட்டிடத்தில் வைத்து வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...