2019 சொல்லாடல் ” பம்பலப்பிட்டி ஹிந்துக் கல்லுாாியில் நேற்று(9) கல்லுாாியில் யாழ், மற்றும் பம்பலப்பிட்டிய ஹிந்துக் கல்லுாாிகளுக்கிடையே நடைபெற்றது. இந் போட்டி கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வருகின்றது.
”மலையக தமிழா்களுக்கும் ஏனைய தமிழா்களுக்கும் இடையிலேயான இடைவெளி தமிழ் மக்களின் அரசியலில் வெற்றிக்கு சாதகம் சகல தமிழா்களும் ஒன்று சேர்ந்து ஒரே குடையின் கிழ் தான் ஒன்றினைவது - யாழ்ப்பாண ஹிந்து கல்லுாாியும் பம்பலப்பிட்டி கல்லுாாி - இல்லை சாதகமாகது என்ற தலைப்பில் சொல்லாடல் இடம் பெற்றது.
இச் சொல்லாடலில் யாழ் ஹிந்துக்கல்லுாாி சொல்லாடல் 2019க்கான வெற்றிக் கிண்னத்தினை அமைச்சா் மனோ கனேசனினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கல்லுாாியின் பழைய மாணவா் புவிதரன் கல்லுாாி அதிபா் ப.பரமேஸ்வரன், யாழ் கல்லுாாி அதிபா் சதா நிர்மலன் , ஆகியோரினால் கௌரவிக்கப்பட்டாா். அத்துடன் இந் நிகழ்வில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஞனும் கலந்து கொண்டாா்.



