டாக்டர் எம்.எச்.எம்.ரூமி தர்ஹா நகர் மக்களால் கௌரவிக்கப்பட்டார்
அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் எம்.எச்.எம்.ரூமி தர்ஹா நகர் மக்களால் ஞாயிற்றுக் கிழமை [03.02.2019] கௌரவிக்கப்பட்டார்.தர்ஹா நகர் ஸாஹிரா கல்லூரியில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் டாக்டர் ரூமி உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...