கஞ்சிப்பான இம்ரானின் துப்பாக்கி சுடுநரான ரிஸ்வான் கொழும்பில் கைது

மாகந்துரே மதூஷுடன் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் கஞ்சிபான இம்ரானின், பிரதான துப்பாக்கி சுடுநர் என அறியப்படும், ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – ஜம்பட்டா வீதி பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்துள்ளதாக ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -