மருதமுனையில் இன்று மஸ்ஜிதுல் சுன்னா ஜூம்ஆ பள்ளி வாசல் திறந்து வைக்கும் நிகழ்வு


பி.எம்.எம்.ஏ.காதர்-
ரகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் ஏற்பாட்டில் மருதமுனை 65 மீட்டர் வீட்டுத்திட்டத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் சுன்னா ஜூம்ஆ பள்ளிவாசல் திறந்து வைக்கும் நிகழ்வு நாளை ஜூம்ஆ(01-03-2019)தொழுகையுடன் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பரகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என்.பி.எம்.அபுபக்கர் சித்தீக் மதனி பிரதம அதிதயாககக் கலந்து பள்ளிவாசலைத் திறந்து வைக்கவுள்ளார்.
இங்கு வாழ்கையே வணக்கமாக என்ற தலைப்பில் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தவுள்ளார்.

புதிதாக நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாசலைப் படத்தில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -