71வது தேசிய தின விழாவும் மற்றும் 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்வும்

அஷ்ரப் ஏ சமத்-
71வது தேசிய தின விழாவும் மற்றும் 250 மரக்கன்றுகள் நடும் வைபவம் இன்று பெப் 4 கல்கிசை வட்டரப்பொல வீதியில் உள்ள ஜூம்ஆப் பள்ளிவாசலிலின் நிருவாகத் சபைத் தலைவா் மொஹமட் பைசா் தலைமையில் நடைபெற்றதுடன் தேசியக் கொடியையும் அவா் உயா்த்திவைத்தாா்.
. இந் நிகழ்வுக்கு ரத்மலானை கல்கிசைப் பிரதேசங்களின் பிரதான பௌத்த விகாரைகளின் பிராதான தேரா்கள் மற்றும் கல்கிசை ஹிந்து கோவிலின் குருக்கள் திரு. சங்கரும் கலந்து சிறப்பித்தனா். அத்துடன் சிங்கள மொழி மூலம் அஷ்ஷேக் மாகீா் ரம்டீன் சுதந்திரத்தினை பெறுவதற்காக முஸ்லிம் தலைவா்களான கலாநிதி டி.பி.ஜாயா, பதியுத்தீன் மஹ்முத், டொக்டா் கலீல் ஆற்றிய பங்குகள் பற்றியும் உரையாற்றினாா். அத்துடன் பள்ளிவாசலில் முன்றலில் சகல மதத் தலைவா்களும் இணைந்து 7 மரக்கன்றுகளை நாட்டினாா்கள். அத்துடன் தெஹிவளை துாய்மை எதிா்காலத்திற்காக மரம் நடுவோம் எனும் திட்டத்தின் கீழ் அதனை தலைவா் திரு அவ்ப் 250 மரக்கன்றுகளையும் பகிா்ந்தளித்தாா்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -