தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி

பி. முஹாஜிரீன்-
தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் ;போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்' எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு திங்கட்கிழமை (21) அதிபர் எம்.எச்.அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இதில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற சமூக சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். இக்ராம், பிரதி அதிபர் பி. முஹாஜிரீன் மற்றும் இராணுவ உத்தியோகத்தர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மாணவர்களுக்கு போதைவஸ்து பாவனை தொடர்பாக விளக்கமளித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -