எம்.எப்.றிபாஸ் (ஜே.பி)"சமூக சேவா சிறோன் மனி"விருது பெற்றார்
அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் 25வது வருடத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சாம ஸ்ரீ விருது வழங்கும் விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்,நகர சபை முதல்வர் அஸ்பர் ஆகியோர் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.எப்.றிபாஸ் (ஜே.பி)"சமூக சேவா சிறோன் மனி"விருது வழங்கி கௌரவிப்பதையும் முன்னாள் நீதிபதி மைமூனா அஹமட்,உட்பட அதிதிகள் அருகில் நிற்பதையும். காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...