தமிழர் வாழும் பகுதி குப்பை மேட்டில் பெண்ணின் கை கால்கள் கிடந்ததால் பரபடப்பு

சென்னை குப்பை கிடங்கில் பெண்ணின் கை கால்கள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை கிடங்கில் பெண்ணின் கை மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை ஆய்வு செய்ய 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என கண்டறிய டி.என்.ஏ சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க மருத்துவர்கள் ராமலிங்கம், எழில்கோதை, நரேந்திரன் அடங்கிய மருத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் இந்த கொலைகள் குறித்த விவாதங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -