2019 ஆம் ஆண்டுக்கான சத்தியப் பிரமான உறுதி உரை வழங்கும் நிகழ்வு

பைஷல் இஸ்மாயில் -
ட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் 2019 ஆம் ஆண்டுக்கான சத்தியப் பிரமான உறுதியினை வழங்கி வைக்கும் நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் 2019 ஆம் ஆண்டுக்கான உறுதியினை எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.கே.சம்சுதீன் ஆகியோர் புதுவருடத்துக்கான அரச கடமைகள் பற்றி விளக்க உரையினை வங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -