பொலிஸ் உத்தியோகத்தர் பெரியநீலாவணையைச் சேர்ந்த கணேஸ் திணேசின் பூதவுடல் நல்லடக்கம்

பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.டபள்யு.எம்.ஜெஸீல்-
ட்டக்களப்பு வவுணதீவு வலையிரவு காவலரணில் வைத்து 2018-11-29ஆம் அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பெரியநீலாவணையைச் சேர்ந்த கணேஸ் திணேசின் பூதவுடல் பொலிஸ் மரியாதையுடன் இன்று(02-12-2018)பெரியநீலாவணை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்; சந்திர ஜெயசேகர உள்ளீட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோரின் இரங்கல் செய்திகளும் வாசிக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -