ஏறாவூர்-
எமது பிரதேசம் 100வீதம் முஸ்லிம்களை மையப்படுத்திய பிரதேசமாகும்
இங்கு வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய வாழ்க்கை முறையை கடைபிடித்து வாழ வேண்டியது எமது மார்க்கத்தின் கொள்கையாகும்
இருந்தும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட சூதாட்டத்தின் வகையை சேர்ந்த சுவீப் டிக்கட் விற்பனை மற்றும் சி.டி விற்பனை நிலையங்களுக்கு எமது பிரதேசத்தில் அனுமதி வழங்கப்பட்டு வருவது மனவேதனையை அழிக்கின்றது.
இந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிர்வரும் 2019 க்கான வர்த்தக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட போவதில்லை என கடந்த 09.11.2018 மாதாந்த சபை அமர்வில் கௌரவ தவிசாளர் I.வாஸித் அவர்களால் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது..
எமது சமூகத்தின் நன்மைகருதி நிறைவேற்றப்பட்ட ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்கள் கௌரவ தவிசாளர் அவர்களே
Attachments area