அரச அங்கீகாரத்துடனான தனியார் வேலை வாய்ப்பு..இளைஞர்கள் உடன் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு



ஹஸ்பர் ஏ ஹலீம்-
ரச அங்கிகாரத்துடனான உறுதிப்படுத்தப்பட்ட தனியார் வேலை வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக கிண்ணியா நகர சபை உறுப்பினர் ஏ.எம்.அனீஸ் தெரிவித்தார்.

தரம் 8 முதல் உயர் கல்வி வரையான கல்வித்தகைமை உடையவர்களுக்கான அரிய வாய்ப்பு  எவ்வித கட்டணமும் இல்லை,

சகல துறையினருக்கும் சகல துறைகளிலும் இளைஞர் யுவதிகளுக்காக இவ் நடவடிக்கைகள் அவர்களின் எதிர்காலம் கருதி இச் செயற்பாடுகள் நடை முறைப்படுத்தப்படுவதாக இன்று (30) தனது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது தெரிவித்தார்.
திருகோணாமலை, மட்டக்களப்பு,அம்பாறை,கொழும்பு மாவட்டங்களில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக தெரிவித்த அவர்

முழுமையாக பூர்தியாக்கப்பட்ட சுயவிபரக் கோவையுடன் தம்மை தெடர்பு கொள்ளுமாறும் மேலும் கூறினார்.

A.m.mohamed anees

0772503377
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -