தனது தந்தையின் படுகொலை உற்பட கடந்த ஆட்சியில் நிகழ்ந்த பல குற்றங்களை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் விசாரணை செய்து வந்த புலனாய்வு அதிகாரி நிஷாந்த சில்வா அவர்களை, கடந்த 18ம்திகதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த நாள் பரிசாகவா இடம் மாற்றம் செய்தீர்?என மறைந்த ஊடகவியலாளர் லஸந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்ஸா விக்ரமதுங்க , ஜனாதிபதி மைத்திரி சிரிசேனாவுக்கு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இன்று 20ம் திகதி இந்த அதிகாரியின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளமையானது, இக்கடிதம் அனுப்பப்பட்ட பின்னரே என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இன்று 20ம் திகதி இந்த அதிகாரியின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளமையானது, இக்கடிதம் அனுப்பப்பட்ட பின்னரே என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.