சம்மாந்துறை மாணவன் சகீப் அத்னான் தேசிய ரீதியில் சாதனை!!!


எம்.வை.அமீர்-
ண்மையில் இடம்பெற்ற தேசிய மீலாத்விழா-2018 க்கான போட்டி நிகழ்ச்சிகளில் கனிஷ்ட பிரிவு ஆண்களுக்கான பேச்சுப்போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலய மாணவன் எம்.எம். சகீப் அத்னான் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் இதற்கு முன்னரும் தமிழ்,ஆங்கில பேச்சுப்போட்டிகளில் பங்குபற்றி தேசிய ரீதியிலும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலும் பல பரிசில்களைப் பெற்றுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் ஏ.ஆர்.எம்.மாஹிர் ஆசிரியை ஏ.எல்.ஜெஸ்மின் சிஹானா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராகிய எம்.எம்.சகீப் அத்னானை பாடசாலை சமூகம் கடந்த 2018.10.15 ஆம் திகதி அதிபர் ஏ.சி.எம். இஸ்மாயில் தலைமையில் பாராட்டி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -