நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் ,
நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் அமைச்சர்கள் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் வைத்திருக்கமாட்டார்கள் என்பதையே முன்னாள் ஜனாதிபதி கூறினார்.ஆனால் தான்இருக்கும் அமைச்சரவையில் இருப்பவர்கள் பற்றி நம்பிக்கை இல்லாமல்மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.
ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் வைத்திருக்கும் அமைச்சர்கள் உள்ளஅமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில் மகிந்த அமரவீரவெட்கப்படவேண்டும்
அமைச்சரவையில் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் உள்ளவர்கள்இருப்பதாக கூறியிள்ளது ஒரு பாரதூரமான விடயம் இது தொடர்பில் மஹிந்தஅமரவீர ஆதரங்களை வெளிப்படுத்தவேண்டும்.அவர்கள் யார் என்பதை மக்கள்மன்றத்தில் அறிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.