காரைதீவு மக்கள் வங்கியில் இனநல்லிணக்கவாணிவிழா!!

காரைதீவு மக்கள் வங்கியில் வருடாந்த வாணிவிழா கிளை முகாமையாளர் திரு.உமாசங்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றபோது காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் பூஜை செய்வதையும் மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் கபில திசாநாயக்க உதவிபிராந்திய முகாமையாளர் ஏ.சம்சுதீன் சட்டஉத்தியோகத்தர் திருமதி கோகுலவாணி ரகுராமன் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் உள்ளிட்ட அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் ஊழியர்கள் பங்கேற்பதையும் பிராந்திய முகாமையாளருக்கு பொன்னாடைபோர்த்திக் கௌரவிப்பதையும் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா-








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -