ரேன்ஞர்ஸ் கழகத்துக்கு சீருடைகள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பெரியாற்று முனை ரேன்ஞர்ஸ் விளையாட்டு கழகத்துக்கான ஒரு தொகை விளையாட்டு சீருடைகளை HONDA மோட்டார் சைக்கிள் நிறுவனத்தினர் நேற்று (16) வழங்கி வைத்தனர்.

கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இவ் சீருடை வழங்கும் வைபவத்தில் நகர சபை உறுப்பினரின் வேண்டுகோளின் படி உதைப் பந்தாட்ட போட்டிகளுக்கான சீருடைகள் வழங்கப்பட்டன.
ரேன்ஜர்ஸ் அணியின் தலைவர் அஜ்ரி மற்றும் ரேன்ஞர்ஸ் கழகத்தின் செயலாளர் அலி , மூத்த விளையாட்டு வீரர்கள், ரேன்ஞர்ஸ் கழக உறுப்பினர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -