வலம்புரி கவிதா வட்டத்தின் 53 வது கவியரங்கு 24/10/2018 புதன்கிழமை கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும். கவிதாயினினி சுலோஜனா சண்முகநாதன் தலைமையில் கவியரங்கு நடைபெறும். இலக்கிய விமர்சகர் கவிஞர் சிராஜ் மஷூர் சிறப்பதிதியாக கலந்து கொள்வார். கவிதை பாட விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 அல்லது செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 அல்லது செயற்குழு உறுப்பினர் ஈழகணேஷ் 0717563646 உடன் தொடர்பு கொள்ளவும்.
வலம்புரி கவிதா வட்டத்தின் 53 வது கவியரங்கு