இரண்டாவது தடவையாகவும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நீலப்பசுமை ஜனாதிபதி விருது 2018

 Presidential Environment Awards 2018

எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு Presidential Environment Awards -2018 ஜனாதிபதி பசுமை விருது கிடைத்துள்ளது இந்நிகழ்வு நேற்று 19.10.2018 கொழும்பு பண்டாரனாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.ரகுமான் நீலப்பசுமை ஜனாதிபதி விருதை பெற்றுக்கொண்டார். இதே வேளை கடந்த வருடம் இவ் விருது இவ் வைத்திய சாலைக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது .மேலும் இவ் விருது கிடைக்க பெற ஒத்துழைத்த அனைவருக்கும் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.ரகுமான் தனது நன்றியினை தெரிவித்தார் .





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -