கல்முனையை ஒளியூட்ட அமீர் அலியினால் 16 இலட்சம் ரூபா பெறுமதியான LED மின்குமிழ்கள்


அஸ்லம் எஸ்.மௌலானா-


ல்முனை நகர பஸார் சுற்றுவட்ட பிரதேசத்தை ஒளியூட்டி அழகுபடுத்தும் பொருட்டு பிரதி அமைச்சர் ஹரிஸ் அவர்களின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான எச்.எம்.எம் அமீர் அலி அவர்கள் 16 இலட்சம் ரூபா பெறுமதியான LED மின்குமிழ்களை கல்முனை மாநகர சபைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.


இவற்றை இன்று சனிக்கிழமை அவர் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் அவர்களிடம் கையளித்தார்.


அரச தொழில் முயற்சி கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்முனைத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -