பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வனவாச நிகழ்வு!

படங்கள் காரைதீவு சகா-
பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 16 ஆம் நாள் திருவிழாவான வனவாசம் செல்லல் நிகழ்வு நேற்று புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இதில் முள்ளு காவடிகள், பறவைக்காவடிகள் என பெருந்திறளாக
பக்தர்களும், பாண்டவர்களுடன் வனவாசம் சென்று வந்தனர்.மகாபாரத வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் திருவிழா சடங்குகள் 18 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது இவ்வாலயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். 

உற்சவ காலத்தில் கல்முனை பிரதேசமே கோலாகலமாக காட்சியளிப்பதுடன் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகைதருவதும் குறிப்பிடத்தக்கதாகும். 

வருடாந்த உற்சவம் (04/09/2018) செவ்வாய்க்கிழமை
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 21 ஆம் திகதி தீமிதிப்பு 22 ஆம் திகதி
சனிக்கிழமை பாற்பள்ளையத்துடன் உற்சவம் நிறைவுபெறும்.வனவாச நிகழ்வு நடைபெறுவதைக்காணலாம்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -