எரோ அட்வடைசிங் நிறுவனம் நடாத்தும் கிழக்கிழங்கையின் மாபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி கல்முனை சந்தாங்கேனி மைதானத்தில் ஒக்டோபர் மாதம் 26,27 மற்றும் 28ம் திகதிகளில் பிரமாண்டமாக இடம்பெறயிருக்கின்றது.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கம்பனிகள் பல கலந்துகொள்கின்றன.
நீங்களும் உங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்ளவும் விற்பனையை அதிகரித்துக்கொள்ளவும் அணுசரனையாளர்களாக அல்லது பங்குபற்றுனர்களாக இன்றே உங்களது காட்சி கூடங்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு - 0777873834 , 0703888338
தொடர்புகளுக்கு - 0777873834 , 0703888338