இலங்கையில் குறைந்த மிண்பாவனையாளா்களது வீடுகளுக்கு 9 வோல்ட் கொண்ட எல்.ஈ.டி மின்குமிழ்கள் வழங்கவுதற்காக 10 இலட்சம் எல்.ஈ.டி - பல்புகளை வியட்னாம் நாட்டில் இருந்து தருவிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கை மின்சார சபைக்கும் வியட்நாம் நாட்டின் மிண்சார நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கை மின்சார சபையின் தலைவா் டபிள்யு டி கனேகல வியட்நாம் நாட்டின் மின்சார நிறுவத்தின் பணிப்பாளா்கள் மற்றும் இலங்கை -மாலைதீவு துாதுவா் பாம் தீ பிஜசிஎச் மற்றும் ஒருங்கினைப்பாளா் சர்ஜூன் அபுபக்கா் ஆகியோரேயும் படத்தில் காணலாம்.
எல்.ஈ.டி மின்குமிழ்கள் பெறுவதற்கான ஒப்பந்தம்
அஷ்ரப் ஏ சமத்-
இலங்கையில் குறைந்த மிண்பாவனையாளா்களது வீடுகளுக்கு 9 வோல்ட் கொண்ட எல்.ஈ.டி மின்குமிழ்கள் வழங்கவுதற்காக 10 இலட்சம் எல்.ஈ.டி - பல்புகளை வியட்னாம் நாட்டில் இருந்து தருவிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கை மின்சார சபைக்கும் வியட்நாம் நாட்டின் மிண்சார நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கை மின்சார சபையின் தலைவா் டபிள்யு டி கனேகல வியட்நாம் நாட்டின் மின்சார நிறுவத்தின் பணிப்பாளா்கள் மற்றும் இலங்கை -மாலைதீவு துாதுவா் பாம் தீ பிஜசிஎச் மற்றும் ஒருங்கினைப்பாளா் சர்ஜூன் அபுபக்கா் ஆகியோரேயும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...