இலங்கை ஜன நாயக ஆசிரியர் சங்கத்தினல் துறைசார்ந்தவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்,மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம்,மு.கா.பிரதித்தலைவரும்,சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் அமைப்பின் தலைவர் ஏ.பீ.கமால்தின் உள்ளிட்ட அதிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளரும்,
ஊடாகவியலாளருமான எம்.எப்.றிபாஸ்,ஒலிபரப்பாளர் இர்சாத் ஏ காதர்,எம்.ஐ.எம்.றியாஸ்,ஆகியோருக்கு "தியாக தீபம்"விருது வழங்கி கௌரவிப்பதைக் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -