சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் (செப்டம்பர் 26-27-2018) தமிழ் கலை இலக்கிய நிகழ்ச்சிகள்

திர்வரும் செப்டம்பர 21 ந்திகதி முதல் 30 ந்திதகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியின் பொழுது, இலங்கை எழுத்தாளர் அமைப்பினால் பின்வரும் நாட்களில் மண்டபத்தின் திறந்தவெளி கேட்போர் கூடத்தில், தமிழில் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்
26 ந்திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சி.

27ந்திகதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை

நாடகம், மற்றும் கவிதா நிகழ்வு

மேலதிக தொடர்புகளுக்கு

மேமன்கவி உதவிச் செயலாளர், இலங்கை எழுத்தாளர் அமைப்பு.

தொலைபேசி எண்- 0778681464



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -