போதை ஒழிப்பு மாநாடு


பி.எம்.எம்.ஏ.காதர்-

மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையத்தின் அனுசரனையில் பெரியநீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்ற பிராந்திய சமூதாயம் சார் சீர்திருத்த காரியாலயம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த போதை ஒழிப்பு மாநாடு சனிக்கிழமை(11-08-2018) பெரியநீலாவணை அக்பர் கிராம தக்குவா பள்ளி வாசல் முன்பாக நடைபெற்றது.

இங்கு 'சீரான சமூக உருவாக்கத்திற்கு போதைப் பொருள் பாவனைக்கு முற்றுப் புள்ளிவைப்போம்';என்ற தொனிப்பொருளில் அஷ்செய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி,அஷ்செய்க் எம்.ஐ.எம்.ஜிபான் மதனி,கல்முனை நீதவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த பிராந்திய காரியாலய பிராந்திய சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தரும்,அக்பர் ஜூம்ஆ பள்ளி வாசல் செயலாளருமான எம்.எஸ்.எம்ஸப்றீன்; ஆகியோர் உரையாற்றினார்கள் இதில் பெரும் அளவிலானோர் கலந்து கொண்டனர்;.











எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -