இளைஞர் அணியினருக்கு பயிற்சி பாசறை


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
தொழிலாளர் தேசிய சங்கம்,தொழிலாளர் தேசிய முன்னணியின் இளைஞர் அணியினருக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு அட்டன்பூல் பேங்க மத்திய நிலையத்தில் 19.08.2018 நடைபெற்றது

இளைஞர் அணித்தலைவர் பா.சிவனேசன் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி பாசறையில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.திலகராஜ் வளவாளராக கலந்துகொண்டதுடன் நுவரெலியா மாவட்ட ,வட்டார,இளைஞர் அணித்தலைவர்களும்.அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -