வீட்டின் முன்பகுதியில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் களஞ்சியத்தில் தீ பரவ ஆரம்பித்து, வளவுக்குள் காணப்பட்ட முச்சக்கரவண்டி, சிறிய ரக குபேட்டா மெசின் என்பவற்றோடு வீடும் சிறிய சேதத்துக்குள்ளாகியுள்ளது.
உடனடி தொலைபேசி அழைப்புக்களை ஏற்று விரைந்து வந்து CEB யினர் மின் இணைப்பை துண்டித்து உதவினர்.
அதேபோல் அப் பகுதியால் பிரவேசித்த அனைத்து இளைஞர்களும் களத்தில் நின்று தங்களால் முடிந்தளவு தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர்.
இருந்தும் இத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஏறாவூர் நகரசபையின் கவணத்திற்கு கொண்டுவந்ததையடுத்து
#கௌரவ #தவிசாளர் I.#வாஸித் அவர்கள் உடனடியாக மட்டக்களப்பு மாநகரசபையுடன் தொடர்புகொண்டு தீயனைப்பு வண்டியினை வரவழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய பொலிஸ் அதிகாரிகளின் கவணத்திற்க்கு கௌரவ தவிசாளர் முன்வைத்துள்ளார்