மஹிந்த ராஜபக்சவின் இப்தாா் நிகழ்வு

அஷ்ரப் ஏ சமத்-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அவரது அலுவலக வாசஸ்தலத்தில் வருடாந்த இப்தாா் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வின் போது அமைச்சா் ரவுப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சா் ஹிஸ்புல்லாஹ் உட்பட முன்னாள் அமைச்சா்கள் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ், ஹசன் அலி, பசீா் சேகுதாவுத் உட்பட பலஸ்தீன் துருக்கி, பாக்கிஸ்தான், சவுதி போன்ற அரபு நாடுகளில் துாதுவா்களும் கலந்து சிறப்பித்தனா், அத்துடன் புரவலா் ஹாசீம் உமா் முன்னாள் ஜனாதிபதிக்கு பொண்னாடை போற்றி கௌரவித்தாா்.










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -