ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக கொழும்பு மட்டக்குளிய பதுறியா பள்ளிவாசலுக்கு நிதி உதவி


கொழும்பு -15, மட்டக்குளிய பதுறியா ஜும்ஆ பள்ளிவாசலின் நீண்ட கால தேவையாக இருந்த ஒலிபெருக்கி சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் வழங்கி வைத்தது.
ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் மட்டக்குளிய பதுறியா பள்ளிவாசல் நிர்வாகம் மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தது.
அதற்கமைய இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர் எம்.றிஸ்லி ஊடாக குறித்த ஒலிபெருக்கி சாதனங்களைப் பெற்றுக்கொள்ளவற்கு தேவையான ஒரு இலட்சத்தி முப்பது ஆயிரம் ரூபாய் பொறுமதியான காசோலை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -