அம்பாரை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுகூட்டம் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீவனிகசிங்க தலைமையில் இன்று (25) கச்சேரியில்நடைபெற்றது.
இதன் போது 2018 ஆம் ஆண்டில் செயற்படுத்துவதற்கு உள்ளபன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டமுன்மொழிவுகளுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுஅனுமதியை பெற்றுக்கொண்டதுடன், மாவட்ட செயலகம்மூலம் செயற்படுத்துவதற்கான அபிவிருத்தி வேலைதிட்டங்களையும் சமர்பித்தனர்.
இந்நிகழ்வில் சமூக நலனோம்பல் மற்றும்
ஆரம்பத் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, மாகாணசபை , உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு இராஜங்கஅமைச்சர் சிறியானி விஜேவிக்ரம,பெற்றோலிய வளஅபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே, முன்னாள்வீதி அபிவிருத்தி அமைச்சரும் அம்பாரை மாவட்டஅபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமானஎம்.எஸ்.உதுமாலெப்பை, மற்றும் பாராளுமன்றஉறுப்பினர்களான விமல வீர திசாநாயக்க,எம்.ஐ.எம்.மன்சூர்,DR. எஸ்.எம்.இஸ்மாயில் மற்றும் மக்கள்பிரதிநிதிகளும் தினைகள தலைவர்களும்
கலந்து கொண்டனர்.