ஷம்ஸியன் 6 To 9 சமூக சேவை அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வும் புதிய சீருடை வெளியீடும்

ஜெம்சீத்(ஏ)றகுமான் மருதமுனை-
ம்ஸியன் 6 To 9 அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வும் புதிய சீருடை அறிமுக நிகழ்வும் மருதமுனை அல் மதீனா வித்தியாலயத்தில் 2018/06/13(புதன்)ம் திகதி நடைபெற்றது.மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கல்வி பயின்று 2006 ம் ஆண்டு கா.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் ஒன்றினைந்து நடத்தும் இந்த அமைப்பானது சமூக சேவை நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகிறது.

புதிய சீருடையை அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.எம் அஸீம் அமைப்பின் செயலாளர் ஏ.ஆர்.ஜெம்சித் மற்றும் பொருளாளர் நிஸ்மீன் ஆகியோரிடம் வழங்குவதையும்.அமைப்பின் உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -