400 ஆசிரியா்கள் கல்வி அலுவலகர்களாக பதவிஉயா்வு

அஷ்ரப் ஏ சமத்-
லங்கை ஆசிரியா் சேவையின் கல்விச் சேவை தரம் 111க்கு தெரிபு செய்யப்பட்ட 400 ஆசிரியா்கள் கல்வி அலுவலகர்களாக பதவிஉயா்வு பெற்றவா்களுக்கான நியமனக் கடிதம் இன்று (20) அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது.
இந் நியமனக் கடிதங்களை சபாநாயகா் கருஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு  நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தாா். இந் நிகழ்வில் கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவாசம், கல்வி இராஜாங்க அமைச்சா் இராதாக்கிருஸ்னன், திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுபபிணா் இம்ரான் மஹ்ருப் கல்வியமைச்சின் செயலாளா் கலந்து கொண்டனா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -