பாராளுமன்ற கட்டடிடத் தொகுதியில் ஏற்பட்ட தீ

பாராளுமன்ற கட்டடிடத் தொகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் ஏற்பட்ட தீ பரவலானது, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரமவின் உத்தியோக பூர்வ அறையிலுள்ள, குளிரூட்டியில் (A/C) தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.(டெசி)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -