திருகோணமலை மாவட்டம் முழுதும் நாளை(26) காலை 07.00 மணி முதல் நீர் வெட்டு நடை பெறும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்தார்.சில திருத்த வேலை காரணமாகவே இவ் நீர் வெட்டு நடை பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டம் முழுதும் நீர் வெட்டு