தலவாக்கலை பி.கேதீஸ்-
ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்ட பிரிவில் கிறேட்வெஸ்டன், லூசா,ஸ்கல்பா ஆகிய தோட்டங்களில் சில லயன் தொகுதி குடியிருப்புகளில் காணப்பட்ட பழைய கூரைத்தகடுகள் நேற்று முன் தினம் வீசிய கடும் காற்றினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பாதிப்புக்குள்ளான தோட்ட லயன் தொகுதி குடியிருப்புகளில் உடைந்து காணப்பட்ட பல கூரைத்தகடுகள் அகற்றப்பட்டு அத்தோட்ட அதிகாரி கோசல விஜேசேகர அவர்களின் ஏற்பாட்டில் தோட்ட நிர்வாகத்தால் 65 புதிய கூரைத்தகடுகள் வழங்கப்பட்டு நிர்வாகத்தின் உதவியோடு திருத்த வேலைகள் இடம்பெற்றுவருவதை இங்கு காணலாம்.