கட்டாா் சரட்டி இலங்கையில் கிளையை நிறுவியது.

அஷ்ரப் ஏ சமத்-

ட்டாா் நாட்டினால் உலக நாடுகளில் உதவிபுரியும் அமைப்பான கட்டாா் சரட்டி” உதவி நிதியம் என்ற சர்வதேச தன்னாா் அரச சாா்பற்ற நிறுவனத்தின் இலங்ககைக்கான புதிய அலுவலகமொன்றை கட்டாா் கொழும்பு துாதுவராலயம் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் அங்குராப்பணம் செய்து வைத்தது. 
இந்்நிகழ்வுக்கு கட்டாா் நாட்டின் துாதுவா் பைசால் பின் ரசீத் அல்பாகிடா வின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச , கலந்து கொண்டு புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தாா். இந் நிகழ்வின்போது அமைச்சா் றிசாத்பதியுத்தீன், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பிணா் எம்.மஸ்தான், மற்றும் சட்டத்தரணிகள் இராஜதந்திரிகளும் கலந்து சிறப்பித்தனா்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -