சதகா பௌன்டேசனின் ஏற்பாட்டில் உலக முஸ்லீம்களுக்காவும் ஸாம் (சிரியா)தேச எமது உறவுகளுக்காவும் நடாத்தப்படும்
எம் உயிரிலும் மேலானா ஸல்லல்லாஹு அலைஹி_வஸல்லம் பெயரிலான
மா பெரும் ஸலவாத்_மஜ்லிஸும் துஆ_பிராத்தனையும்
ஏறாவூர் மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல்
நேற்று மாபெரும் துஆ பிராத்தினை சதகாபௌன்டேசனின் ஏற்பாட்டில் நடைபெற்றது
இதில் சிரியா மக்களுக்காக துஆ பிராத்தினை
உலமாக்களின் முன்னிலையில் இடம்பெற்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -