நடைபெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டாமான் தனது வாக்கு பதிவினை கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவதற்கு முன் விஷேட வழிபாடுகளில் ஈடுப்பட்ட பின்னர் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.
ஆறுமுகன் தொண்டமான் வாக்களித்தார்...
க.கிஷாந்தன்-
நடைபெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டாமான் தனது வாக்கு பதிவினை கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவதற்கு முன் விஷேட வழிபாடுகளில் ஈடுப்பட்ட பின்னர் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...