அப்துல்சலாம் யாசீம்-மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஷ அணியின் ஆதரவாளர்கள் இன்று (12) திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மொட்டுவிற்கு வழங்கிய வாக்குகள் நாட்டின் அபிவிருத்திற்காகவே எனவும் வாக்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
இதேநேரம் பால் சோறு வழங்கி சந்தோசத்தில் குதூகலத்ததையும் காணக்கூடியதாக இருந்தது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -