தரமான மிளகாயை ஏற்றுமதி செய்ய தீர்மானம்


திர்காலத்தில் தரத்தில் சிறந்த மிளகாயை மாத்திரம் ஏற்றுமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் இலங்கையின் உற்பத்திகளுக்கு இருக்கும் நன்மதிப்பை தொடர்ந்து பேணுவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

2016ஆம் ஆண்டு மிளகாய் ஏற்றுமதியின் மூலம் ஆயிரத்து 80 கோடி ரூபாவிற்கு மேலான வருமானம் கிடைத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -