இலவச உளவியல் கருத்தரங்கு


ன்றைய நவீன சமுதாயத்தில் உளவியல் சார்ந்த பல பிரச்சினைகள், மற்றும் ஒரு குழந்தையை வளர்க்கும் சரியான அணுகுமுறைகள் மேலும் சிறுவர்களின் கற்றல் திறனையும் மூளைவிருத்தியையும் எவ்வாறு அதிகரிப்பது?

புதிய யுகத்தின் ஆசிரியர்களாக மாற மற்றும் வளமான வாழ்கைக்கு தேவையான சுவாரஷ்யமான விடயங்கள்

இது போன்ற இன்னும் பல உளவியல் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கி

எம் எதிர் கால சமுதாயத்தின் நலனுக்காக ஒரு நாள் இலவச செயலமர்வு.

கொழும்பு அமேசன் உயர் கல்வி நிறுவனத்தினால்

எதிர் வரும் (17/02/2018) சனிக்கிழமை 02.00 மணி முதல் 05.00 மணி வரை தெஹிவளையில் உள்ள எஸ்.டி.எஸ் ஜெயசிங்க மண்டபத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னால் விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம் மற்றும்.

பேராசிரியர் தனபாலன் அவர்களும் வருகை தருவதோடு இலங்கையிலுள்ள விசேட கல்வியலாளர் உளவியலாளர் இல்ஹாம் மரிக்கார் உளவியல் சம்பந்தமான பல விடயங்களை உரையாற்ற உள்ளார்.



மேலதிக விபரங்களுக்கு 0765204604



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -