கல்முனை-எம்.என்.எம்.அப்ராஸ்-
மாளிகைக்காடு றியல் பவர் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு. (21 -2-2018)முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும். றியல் பவர் விளையாட்டு கழகத்தின்
உப தலைவர் தாணீஷ் றகுமத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது

இவ் நிகழ்விக்கு. பிரதம அதிதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினறும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் அமைப்பாளரும் கெளரவ சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் மேலும் இவ் நிகழ்விக்கு சிறப்பு அதிதியாக
முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மாளிகைக்காடு அமைப்பாளர் எம்.எச். எம். இஸ்மாயில் அவர்களும் மற்றும்
றியல் பவர் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு கிழக்கு வட்டார செயற்குழு தலைவர் எம்.எச். நாஸர் அவர்களும் கழக உறுப்பினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.