நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது
T/N.l
Reviewed by
impordnewss
on
2/09/2018 10:50:00 AM
Rating:
5