கைதான அந்த இருபத்து மூன்று வயது இளைஞரிடம் இருந்து 143 போலி வாக்குச் சீட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இதேவேளை, தேர்தல் விதிமுறைகளை மீற பொதுமக்கள் எவரும் எத்தனிக்க வேண்டாம் என பப்ரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
Reviewed by
Admin
on
2/10/2018 11:36:00 AM
Rating:
5