வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றது வாக்குப் பெட்டிகள்


பாறுக் ஷிஹான்-

ள்ளுராட்சி தேர்தலுக்கான யாழில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்னு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பொட்டிகள் விநியோகிக்கின்ற அல்லது பெற்றுக் கொள்ளுகின்ற நிலையமாக யாழ்.மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (9)காலையில் இருந்தே ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்குமான, வாக்குப் பொட்டிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளன.

இப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளும், சிற்றூர்திகளும் பயன்படுத்தப்படவுள்ளன.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் வழங்கப்படும் வாக்குப் பொட்டிகளுடன் 2 பொலிஸார் பாதுகாப்பிற்காக அனுப்பிவைக்கப்படுவார்கள். இதை விட வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியிலும் பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படும்.

மேலும் வாக்கென்னும் நிலையங்களான செயற்படும் வாக்களிப்பு விலையங்களுக்கு அதிகளவான பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -