இதுவரை ஆயிரம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்களின் கடமைகளை ஒழுங்குபடுத்தி மக்களுக்கு கூடுதலான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர்களுக்கு அலுவலகங்கள்.