பொலிஸார் எச்சரிக்கை



ள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவரேனும் மதுபோதையில் வாக்குச் சாவடிகளில் பிரச்சினை விளைவிப்பார்களால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மதுபோதையில் இருக்கும் நபர்களை தம்முடன் வைத்துக் கொள்ளக் கூடாது என ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்தார்.

பிரச்சனை விளைவிக்கும் நபர்கள் உள்ளுராட்சி தேர்தல் கட்டளை சட்டம், குற்றவியல் கோவை ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைய கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்பி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -